top of page
Writer's pictureperiyanayagam24

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.





வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். உங்கள் கவலை மறந்து சிரிக்க வைக்கும் வாட்ஸ் அப் ஜோக்குகள் இதோ

விவசாயிகள் போராடும் போது.. தக்காளி எல்லாம் ரோட்ல கொட்றாங்க...

துப்புறவு தொழிலாளர்கள் போராடும் போது.. குப்பை எல்லாம் ரோட்ல கொட்றாங்க...

பால் வியாபாரிகள் போராடும் போது.. பாலை எல்லாம் ரோட்ல கொட்றாங்க...

ஆனா ... இந்த பேங்க் காரங்களுக்கு மட்டும் இன்னும் போராடவே தெரியல...!!!

நண்பன் 1 - என்னடா உதட்டெல்லாம் காயம்? நண்பன் 2 - ஒன்னுமில்லடா wife ஊருக்கு போறா ரயில் ஏத்திவிட்டு வந்தேன் நண்பன் 1 - அதுக்கு.....? நண்பன் 2 - சந்தோஷத்துல எஞ்சினுக்கு முத்தம் கொடுத்தேன் அதான்...!!

ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு ந‌ண்ப‌ன் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க.

ஆசிரியர் : டேய், ஏண்டா தரைல உக்காந்து கணக்கு போட்டு கிட்டு இருக்குற?

மாணவன் : நீங்க தானே சொன்னீங்க டேபிள் உபயோகிக்காம கணக்கு போடுன்னு!.

பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி நடந்துச்சிம்மா.

அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.

பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா

அம்மா: கெட்ட செய்தி

பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க

எதுக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?

* * * * * * * *

இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா ’கொசு’ங்கிறான் !


15 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page